Thursday, October 9, 2014

மாணவ மாணவிகளின் தன் திறன் சோதனைத் தேர்வு கேள்விகள்

  1. 25 நாடுகள் பெயர்களை எழுதுக
  2. 25 காய் கறி பெயர்களை எழுதுக
  3. 25 தாவரங்கள் பெயர்களை எழுதுக
  4. 25 சமையலரையில் பயன்படும் பொருட்கள் பெயர் எழுதுக
  5. திருப்பலி மற்றும் வழிபாட்டு நேரங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பெயர் 25 எழுதுக
  6. கடல் தொழிலுக்கு பயன்படும் பொருட்கள் பெயர் 25 எழுதுக
  7. மறைமாவட்டத்திலுள்ள 25 பங்குகளின் பெயர்களை எழுதுக
  8. முன்னாள் பங்குத்தந்தையர்கள் பெயர் 5 எழுதுக
  9. ஆடைகள் பெயர் 25 எழுதுக
  10. கிராமத்தில் செயல்படும் அமைப்புகள் பெயர் 25 குறிப்பிடு
  11. பெண்கள் அணியும் ஆபரணங்கள் பெயர் 25 எழுதுக
  12. இந்தியாவின் 20 மாநிலங்களின் பெயர்களை எழுதுக
  13.  
  14. பழங்களின் பெயர் 25 எழுதுக
  15. நீ அன்றhடம் பயன்படுத்தும் 25 பொருள்கள் பெயர் எழுதுக
  16. உறவு பெயர்கள் 25 எழுதுக
  17. அலுவல்களின் பெயர் 25 எழுதுகக
  18. மலர்கள் பெயர் 25 எழுதுக
  19. நதிகள் பெயர்கள் 25 எழுதுக
  20. புனிதர்கள் பெயர்கள் 25 எழுதுக
  21. அரசியல் தலைவர்கள் பெயர் 25 எழுதுக
  22. விளையாட்டுக்கள் பெயர் 25 எழுதுக
  23. விலங்குகள் பெயர் 25 எழுதுக
  24. பறவைகள் பெயர் 25 எழுதுக
  25. உனக்கு தெரிந்த நிறுவனங்கள் பெயர் 25 எழுதுக
  26. வேதாகமத்திலுள்ள புதிய ஏற்பாட்டு 25 நு}ல்களின் பெயர் எழுதுக
  27. சமயலறையில் பயன்படும் பாத்திரங்கள் பெயர் 25 எழுதுக
  28. வேதாகம பழைய ஏற்பாட்டு நு}ல்கள் பெயர் 25 எழுதுக
  29. ஆவியின் கொடைகள் கனிகள் எழுதுக
  30. மின்சாரம் தொடர்புடைய பொருட்கள் 25 எழுதுக

0 comments:

Post a Comment