Saturday, July 25, 2015

Bible Quiz

1. மண்ணுலகில் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். ஏன்?
- பூச்சியும் துருவும் அழித்து விடும்.  திருடரும் திருடுவர் (6:19)
2. இயேசு திருத்தூதர்களை அனுப்பும்போது எதைப்பற்றி பறைசாற்றச் சொன்னார்?
- “விண்ணரசு நெருங்கி விட்டது” எனப் பறைசாற்றுங்கள் (10:7)
3. திருந்த மறுத்த நகர்கள் யாவை?
- கொராசின் நகர், பெத்சாய்தா, கப்பர்நாகும் (11:21,23)
4. நீங்கள் என்னை யார் எனச் சொல்கிறீர்கள்? என்று கேட்ட இயேசுவிற்கு பேதுரு கூறிய மறுமொழி யாது?
- “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார் (16:16)
5. மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் இறுதி வார்த்தை எது?
- “இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (28:20)
6. எலியா யாரிடம் அனுப்பப்பட்டார்?
சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த கைம் பெண்ணிடம் அனுப்பப்பட்டார் (4:26)
7. இயேசுவின் பெயரால் பேய் ஓட்டுவதை தடுத்தோம் என்று கூறியவர் யார்?
- யோவான் (9:49)

விவிலிய விழுமிய சிலுவைப்பாதை

Thursday, October 9, 2014

டக் டக் டக்

ரிங்கிடிசிக்கா

எகிப்தியாின் விலங்கெடித்து

மாணவ மாணவிகளின் தன் திறன் சோதனைத் தேர்வு கேள்விகள்

  1. 25 நாடுகள் பெயர்களை எழுதுக
  2. 25 காய் கறி பெயர்களை எழுதுக
  3. 25 தாவரங்கள் பெயர்களை எழுதுக
  4. 25 சமையலரையில் பயன்படும் பொருட்கள் பெயர் எழுதுக
  5. திருப்பலி மற்றும் வழிபாட்டு நேரங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பெயர் 25 எழுதுக
  6. கடல் தொழிலுக்கு பயன்படும் பொருட்கள் பெயர் 25 எழுதுக
  7. மறைமாவட்டத்திலுள்ள 25 பங்குகளின் பெயர்களை எழுதுக
  8. முன்னாள் பங்குத்தந்தையர்கள் பெயர் 5 எழுதுக
  9. ஆடைகள் பெயர் 25 எழுதுக
  10. கிராமத்தில் செயல்படும் அமைப்புகள் பெயர் 25 குறிப்பிடு
  11. பெண்கள் அணியும் ஆபரணங்கள் பெயர் 25 எழுதுக
  12. இந்தியாவின் 20 மாநிலங்களின் பெயர்களை எழுதுக
  13.  
  14. பழங்களின் பெயர் 25 எழுதுக
  15. நீ அன்றhடம் பயன்படுத்தும் 25 பொருள்கள் பெயர் எழுதுக
  16. உறவு பெயர்கள் 25 எழுதுக
  17. அலுவல்களின் பெயர் 25 எழுதுகக
  18. மலர்கள் பெயர் 25 எழுதுக
  19. நதிகள் பெயர்கள் 25 எழுதுக
  20. புனிதர்கள் பெயர்கள் 25 எழுதுக
  21. அரசியல் தலைவர்கள் பெயர் 25 எழுதுக
  22. விளையாட்டுக்கள் பெயர் 25 எழுதுக
  23. விலங்குகள் பெயர் 25 எழுதுக
  24. பறவைகள் பெயர் 25 எழுதுக
  25. உனக்கு தெரிந்த நிறுவனங்கள் பெயர் 25 எழுதுக
  26. வேதாகமத்திலுள்ள புதிய ஏற்பாட்டு 25 நு}ல்களின் பெயர் எழுதுக
  27. சமயலறையில் பயன்படும் பாத்திரங்கள் பெயர் 25 எழுதுக
  28. வேதாகம பழைய ஏற்பாட்டு நு}ல்கள் பெயர் 25 எழுதுக
  29. ஆவியின் கொடைகள் கனிகள் எழுதுக
  30. மின்சாரம் தொடர்புடைய பொருட்கள் 25 எழுதுக

Globalization